மதுரை மேலூர் Tகல்லுப்பட்டி சிறுதானிய விவசாயிகள் கண்டுணர்வு பயணம் சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் பற்றி விளக்க...
மதுரை மேலூர் Tகல்லுப்பட்டி சிறுதானிய விவசாயிகள் கண்டுணர்வு பயணம் சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினார் கிரியா அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கே சி சிவபாலன். இயற்கை குடில் நடமாடும் சிறுதானிய அங்காடி குறித்து விவசாயிகள் கேட்டறிந்தனர். இடம் திருச்சி; நாள் 19.6 2023.
COMMENTS