தேசிய கால்நடை மற்றும் தமிழ்நாடு கால்நடை முகமை மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியற்கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல...
தேசிய கால்நடை மற்றும் தமிழ்நாடு கால்நடை முகமை
மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியற்கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50 % மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் வரும் 05. 07. 2029 அன்று நடைபெற உள்ளது.
முதலீடு, மானியம் மற்றும் வங்கிக் கடனுதவியை மட்டும் 5 (ஐந்து) ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
1. https://nlm.udyamimitra.in - ன் விளக்கம்
2. தயார் செய்ய வேண்டிய படிவங்கள் மற்றும் புகைப்படங்கள்
3. பண்ணை அமைக்க உள்ள நிலத்தைப் பற்றிய விளக்கம்
4. விண்ணப்பிக்கும் முறை அதன்பின் தொடரும் வழிமுறைகள்
COMMENTS