T.C. டி.சி. தர மறுக்தால்...... பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் டிசி. தர மறுத்தாலோ அதிக கட்டணம் கேட்டாலோ, பணம் கட்டினால் தன் ட...
T.C. டி.சி. தர மறுக்தால்......
பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் டிசி. தர மறுத்தாலோ அதிக கட்டணம் கேட்டாலோ, பணம் கட்டினால் தன் டிசி தருவேன் என்று மிரட்டினாலோ http://cmcell.tn.gov.in இல் நுழைந்து - Lodge your
grievance - உள் நுழைந்து School education department -க்கு புகார் செய்யுங்கள். டி.சி உங்கள் வீடு தேடி வரும்.
அரசு சேவைகள் மறுக்தால்......
IIPGCMS (CM Helpline) - இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம். இதில் நீங்கள்:
- அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.
- உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
- உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
புகார் செய்யுங்கள். https://cmhelpline.tnega.org

COMMENTS